Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்த தமிழ் நடிகை தான் என்னுடைய ரோல் மாடல்: பிரியா வாரியர்

கேரளாவை சேர்ந்த இளம் அறிமுக நடிகை பிரியா வாரியர். இவருடன்தான் தற்போது ஒட்டுமொத்த சமூக வலைத்தளமும் காதலில் விழுந்துள்ளது. அவரது மற்றொரு விடியோவும் இன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்நிலையில் பிரியா வாரியர் தற்போதுள்ள அளித்துள்ள பேட்டியில் தனக்கு மிகவும் பிடித்த மற்றும் ரோல்மாடலாக இருக்கும் நடிகை யார் என்பதை தெரிவித்துள்ளார்.

நடிகை நயன்தாரா போல் ஆகவேண்டும் என்பது தான் தன்னுடைய வாழ்நாள் கனவு என பிரியா பிரகாஷ் வாரியர் தெரிவித்துள்ளார்.

Comments