Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ராஜா ராணி புகழ் மானசா காதலில் இப்படி ஒரு பிரச்சனையா?

பிரபல தொலைக்காட்சியில் ராஜா ராணி என்ற சீரியலில் நடித்து மக்களிடம் வரவேற்பு பெற்றவர் செண்பா என்கிற மானசா.

இவர் மானஸ் என்பவரை காதலிக்கிறார் என்பது ஏற்கெனவே நமக்கு தெரிந்த விஷயம்.

இந்த நிலையில் இவர் தனது காதல் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். அப்போது பேசும்போது, மானஸிடம் நான் தான் முதலில் காதல் புரபோஸ் செய்தேன். என் காதலை உடனே ஏற்றுக்கொள்ளவில்லை, கல்யாணம் இப்போது கிடையாது என்று கூறி தான் என் காதலை ஏற்றுக் கொண்டான்.

நான் கொஞ்சம் மாடர்னா நடந்துக்கிட்டா அவனுக்குப் பிடிக்காது. மார்டன் பொண்ணுங்க ஏமாத்துவாங்க அப்படினு சொல்லிட்டே இருக்கான். இன்னும் என்னை நம்பாதது அவன்கிட்ட எனக்குப் பிடிக்காத விஷயம் என்று பேசியுள்ளார்.