Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரச்சிதாவின் கணவரிடம் இருக்கும் கெட்ட பழக்கம்- வருத்தப்படும் நடிகை

சீரியல் நடிகைகளில் பலரும் ரசிகர்களின் கனவுக் கன்னிகள். அதில் ஒருசிலர் திருமணம் முடிந்தும், காதலில் கமிட்டாகியும் உள்ளனர்.

நிமிடத்திற்கு நிமிடம் தன் முக பாவனைகளை மாற்றி இப்போது ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருப்பவர் நடிகை ரச்சிதா.

இவர் கணவர் தினேஷும் ஒரு தொலைக்காட்சியில் சீரியலில் நடித்து வருகிறார். இவரிடம் சிகரெட் பிடிக்கும் கெட்ட பழக்கம் உள்ளதாம். ஆனால் ரச்சிதா எவ்வளவோ சொல்லியும் அவர் விடுவது இல்லையாம். எனக்கு அவர் பிடிப்பது பிடிக்காது ஆனால் வாழ்க்கை முழுவதும் இதற்காக சண்டை போட்டுகிட்டு இருக்க முடியாது என்று கூறியுள்ளார்.