Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முன்னணி ஹீரோவின் படத்தில் கமிட்டான எருமசாணி ஹரிஜா

யூடியூப் சேனல் மூலம் பிரபலமானவர் எருமசாணி ஹரிஜா. இவருக்கு தற்போது பல சினிமா வாய்ப்புகளும் வருகிறது.

தற்போது அவர் ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது ஹரிஜா அதர்வாவின் அடுத்த படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிக்க காமிட்டாகியுள்ளார்.

இந்த படத்தை டார்லிங் புகழ் இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கவுள்ளார்.

ஹன்சிகா ஹீரோயினாக நடிக்கும் இந்த படத்தில் அதர்வா போலீசாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.