Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஸ்ரேயாவின் கணவர் உண்மையில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா?

தென்னிந்தியா மட்டுமின்றி பாலிவுட்டிலும் பிரபலமான நடிகை ஸ்ரேயா சமீபத்தில் ரகசியமாக தன் காதலருடன் திருமணம் செய்துகொண்டார். அதில் குடும்பத்தினர் மட்டுமே கலந்துகொண்டனர், சினிமா துறையை சேர்ந்த யாரும் அழைக்கப்படவில்லை.

இந்நிலையில் ஸ்ரேயாவின் கணவர் Andrei Koscheev பற்றி சில தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. ரஷ்யாவில் தேசிய அளவில் பிரபலமான டென்னிஸ் வீரரான அவர் ஒரு தொழிலதிபரும் கூட.

உணவில் அதிக ஆர்வம் கொண்ட Andrei Koscheev முதலில் ஒரு சிறிய ஹோட்டலை திறந்துள்ளார். அதன் பிறகு அதில் அதிக லாபம் கிடைத்ததால் பல பகுதிகளில் தன் ஹோட்டலின் கிளையை தொடங்கி தற்போது நடத்திவருகிறார்.

Comments