Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ராதிகா ஆப்தே அறைந்தது இந்த முன்னணி நடிகரை தானாம், ஆனால் ரஜினி பற்றி என்ன சொன்னார் தெரியுமா?

ராதிகா ஆப்தே கபாலி படத்தில் குமுதவள்ளியாக அனைவரையும் கவர்ந்தவர். இவர் சில மாதங்களுக்கு முன் ஒரு பேட்டியில் தென்னிந்தியாவில் ஒரு முன்னணி நடிகர் என்னிடம் தவறாக நடக்க முயற்சித்தார்.

அப்போது அவரை ஓங்கி அறைந்தேன் என்று சொன்னார், பிறகு அவர் யார் என்பது பெரிய டிஷ்கஷனே சென்றது.

பின் தான் தெரிந்தது அவர் அறைந்தது ஒரு தெலுங்கு நடிகரை என்று, அந்த தெலுங்கு நடிகர் தற்போது யார் என்பது தான் எல்லோரின் கேள்வியும்.

ராதிகா ஆப்தே இதுவரை ரத்த சரித்திரம், லையன், லிஜண்ட் ஆகிய தெலுங்கு படங்களில் நடித்துள்ளார், அப்படி பார்த்தால் ரத்த சரித்திரத்தில் அவருடன் நடித்தது விவேக் ஓப்ராய்.

அவர் பாலிவுட் நடிகர் என்பது அனைவரும் அறிந்ததே, அதை தொடர்ந்து அவர் நடித்த தெலுங்கு படங்களில் நடித்த நடிகர் தான் அவரை இப்படி செய்திருக்க வேண்டும்.

அவர் யார் என்பதை நீங்களே கண்டுப்பிடித்து கொள்ளுங்கள், மேலும், நான் தென்னிந்தியாவில் இதுவரை நடித்த படங்களில் கபாலி தான் என் பேவரட்.

ரஜினி சார் தான் நான் நடித்த நடிகர்களிலேயே மிகவும் சிறந்தவர் என்று கூறியுள்ளார்.

Comments