Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்த பிரபலம் யார் என்று தெரிகின்றதா? பிக்பாஸ் ஜுலியால் இவர் வாழ்க்கையில் நடந்த கூத்து

சின்னத்திரையை பொறுத்தவரை ஒரு சீரியலில் லீட் ரோல் செய்தாலே மக்கள் மனதில் பதிய முடியும். அப்படி அபூர்வ ராகங்கள் என்ற சீரியலில் சில நாட்கள் நடித்து புகழ் பெற்றவர் ஜுலி.

இவரை ஒரு சில எபிசோடுகளுக்கு பிறகு காணவில்லை, சில தவிர்க்க முடியாத காரணங்களால் சீரியலில் இருந்து விலகியுள்ளார்.

ஆனால், தற்போது அதே சீரியலில் 700 எபிசோட் கடந்த பிறகு ரீஎண்ட்ரி கொடுத்துள்ளார், இவர் சில டான்ஸ் ஷோக்களிலும் பங்கேற்றுள்ளார்.

ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்கு சீரியலில் நடிக்கும் ஜுலியை வர சொல்லுங்கள் என்று சொன்னால், சிலர் பிக்பாஸ் ஜுலியை கமிட் செய்துவிடுவார்களாம்.

அவரும் நான் தான் அந்த ஜுலி என்று சொல்லி நிகழ்ச்சியில் பங்கேற்று விடுவாராம், இப்படி தன் வாழ்வில் நடந்த கூத்துக்களை சின்னத்திரை சீரியல் ஜுலி கூறியுள்ளார்.