Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகை ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள் அணிந்த கவர்ச்சி உடை - வைரலாகும் புகைப்படம்!

நடிகை ஸ்ரீதேவி இறந்துவிட்டார்களா என்று இப்போதும் ரசிகர்களால் நம்பவே முடியவில்லை. படங்கள் மூலம் நம்மோடு வாழ்ந்த ஸ்ரீதேவி இனியும் அப்படியே தான்.

ஸ்ரீதேவி மறைந்த பிறகு அவருடைய மகள்கள் மீது அனைவரின் கவனமும் சென்றது. இதனிடையில் அவரின் இரண்டாவது மகள் குஷி ஒரு நிகழ்ச்சிக்காக கவர்ச்சி உடை அணிந்துள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் சூப்பர், ஸ்டன்னிங் என கமெண்ட் செய்து வருகின்றனர்.