Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சமந்தாவால் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு - வீடியோ

நடிகை சமந்தாவிற்கு தமிழ்நாட்டில் எவ்வளவு ரசிகர்கள் உள்ளனர் என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை. இந்நிலையில் அவர் நேற்று ஒரு ஷாப்பிங் மால் திறப்பு விழாவிற்கு சென்றிருந்தார்.

செங்குன்றத்தில் ஜி.என்.டி சாலையில் உள்ள அந்த வணிக வளாகத்திற்கு சமந்தா வந்ததும் அவரை காண அதிக அளவில் கூட்டம் கூடிவிட்டது.

கூட்டத்தை கட்டுப்படுத்த அதிக அளவில் போலீசார் வரவழைக்கப்பட்டிருந்தனர். ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் வந்ததால் அந்த பகுதியில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.