Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

BJP-யை கிழித்து தொங்கவிட்ட பிக்பாஸ் காயத்ரி- தான் இருக்கும் கட்சியையே திட்ட என்ன காரணம்?

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார் காயத்ரி. இவர் பல படங்களின் பாடல்களுக்கு நடனம் அமைப்பவர்.

இந்நிலையில் காயத்ரிக்கு சமீப காலமாக பல பிரச்சனைகள் வருகின்றது, பிரபல தொலைக்காட்சி இவர் கைது என்று கூட செய்தி வெளியிட்டது.

இதனால், அவரே அதிர்ச்சியானார், மேலும், காயத்ரி நீண்ட வருடங்களாக பிஜேபி கட்சியில் மெம்பராக இருப்பது அனைவரும் அறிந்ததே.

ஆனால், தற்போது ‘என் பிரச்சனைக்கு கட்சியில் இருந்து யாருமே கண்டுக்கொள்ளவில்லை, அதிலும் ஒரு பெண் தலைவர் என்னை கண்டுக்கவே இல்லை’ என்று மிகவும் ஆதங்கத்துடன் டுவிட் செய்துள்ளார்.