தமிழ் புத்தாண்டிற்கு மேலாடையில்லா புகைப்படம் போட்டு வாழ்த்து கூறிய நடிகை
தமிழ் புத்தாண்டிற்கு பிரபலங்கள் அனைவரும் நல்ல புகைப்படங்களை போட்டு வாழ்த்து கூறி வந்தனர். ஆனால் சென்னை பெண்ணான மீரா மிதுன் டாப் லெஸ் புகைப்படத்தை வெளியிட்டு தமிழ் புத்தாண்டு வாழ்த்து கூறியுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் தமிழ் புத்தாண்டு வாழ்த்து இப்படியா கூறுவது என்று தங்களது கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
Comments