Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பகலில் அம்மா என கூப்பிடுவார்கள், ஆனால் இரவில்.. : பிரபல நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு

தெலுங்கு சினிமாவில் படவாய்ப்பிற்காக நடிகைகளை படுக்கைக்கு அழைப்பது அதிகமாக நடப்பதாக பல்வேறு நடிகைகள் கூறிவருகின்றனர்.

சமீபத்தில் நடிகை ஸ்ரீரெட்டி பல புகைப்படங்கள் வெளியிட்டார் அதன் பின் அரைநிர்வாண போராட்டமும் நடத்தினர்.

இந்நிலையில் பிரபல குணச்சித்திர நடிகை சந்தியா நாயுடு அளித்துள்ள பேட்டியில் சினிமா துறையில் பெண்கள் படும் துயரம் பற்றி பேசியுள்ளார்.

'பகலில் அம்மா என கூப்பிடுவார்கள். ஆனால் இரவில் படுக்க கூப்பிடுவார்கள்" என சந்தியா நாயுடு கூறியுள்ளார்.

மற்றொரு நடிகை சுனிதா ரெட்டி "எங்களை துணி மாற்றுவதற்கு கூட சரியான இடம் தரமாட்டார்கள். வெளியில் மாற்ற கூறுவார்கள்" என கூறியுள்ளார்.