Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல நடிகருக்கு இளம் பெண்களை சப்ளை செய்த ஆதாரம்- வெடித்த பிரச்சனை

தமிழ்நாட்டையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது சுசிலீக்ஸ். அதை தொடர்ந்து தற்போது ஸ்ரீலீக்ஸ் ஆந்திர சினிமாவையே அதிர வைத்து வருகின்றது.

சில தினங்களுக்கு முன் பிரபல நடிகர் ராஜசேகர் குறித்து பெரும் சர்ச்சை ஒன்று வெடித்தது, இதில் ராஜசேகரின் மனைவியே தன் கணவருக்காக இளம் பெண்களை சப்ளை செய்கின்றார் என்று, இதுக்குறித்து நம் தளத்திலேயே கூறியிருந்தோம்.

இதற்கு ராஜசேகரின் மனைவி கடும் எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமில்லாமல், ஸ்ரீரெட்டியை மிகவும் மோசமான வார்த்தைகளாலும் தாக்கினார்.

இதை தொடர்ந்து ஸ்ரீரெட்டி, என்னிடம் வலுவான ஆதாரம் உள்ளது, விரைவில் அதை நானே வெளியிடுவேன் என பதிலடி கொடுத்துள்ளார்.

Comments