Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

என் வாழ்க்கையில் இது முதல்முறை.. உருக்கமாக பேசிய ஓவியா - வீடியோ உள்ளே

நடிகை ஓவியாவிற்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் கிடைத்தது. அவரது கேரக்டரை பார்த்து அசந்து போன இளைஞர்கள் "ஓவியா ஆர்மி" என்ற அமைப்பை சமூக வலைத்தளங்களில் உருவாக்கி ஓவியாவுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஓவியாவுக்கு இன்று பிறந்தநாள் என்பதால் ஓவியா ஆர்மி மட்டுமின்றி பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இதை பார்த்து ஓவியா நெகிழ்ச்சியடைந்துள்ளார். "என் பிறந்தநாளை நானே கொண்டாடியதில்லை, ஆனால் இன்று பலரும் கொண்டாடுவது சந்தோசமாக இருக்கிறது. நன்றி" என தெரிவித்துள்ளார்.