Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கத்திரி வெயில்.. அதற்காக டிடி இப்படி ஒரு உடைக்கு மாறிவிட்டாரே - ஷாக் கொடுத்த புகைப்படம்

சமீபத்தில் துவங்கிய கத்திரி வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. பல இடங்களில் 100 டிகிரியையும் தாண்டி வெயில் என்பதால் மக்கள் ஏசி இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலைமை தான் தற்போது நிலவுகிறது.

இந்நிலையில் பிரபல தொகுப்பாளினி கத்திரி வெயிலை சமாளிக்க வேட்டி சட்டையை அணிந்து ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது.