Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இனி அடுத்த இலங்கை இதுதான்! அதிர்ச்சியுடன் விசயத்தை வெளியிட்ட பிரபல நடிகை ஆர்த்தி

தமிழ் சினிமாவில் முகம் தெரிந்த காமெடி நடிகையாக இருந்தவர் ஆர்த்தி. பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் இவரும் சில நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்தார்.

ஜூலி விசயத்தில் ஆரம்பத்தில் இவரும் சில முரண்பாடுகளை சந்தித்தார். அதே வேளையில் அவர் தன்னை உணர்ந்து அதற்காக வருத்தம் தெரிவித்திருந்தார்.

அவ்வப்போது ட்விட்டரில் சில கருத்துக்களை கூறி வரும் அவர் தற்போது தமிழ் மாணவர்கள் மத்தியில் தரப்படுத்துதலை ஆரம்பித்த போது தான் பிரச்சனை இலங்கையில் ஆரம்பமானது.

அனைத்து ஈழப் பிரச்சனையும் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டது. இதனால் தமிழ்நாடு தான் அடுத்த இலங்கையாக இருக்கும் என நினைக்கிறேன், கடவுள் தான் நம்மை காப்பாற்ற வேண்டும் என கூறியுள்ளார்.

Karenjit Kaur - The Untold Story of Sunny Leone