Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இளம் நடிகை ஸ்ரீதிவ்யாவின் அம்மாவா இது!

சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ஸ்ரீதிவ்யா. இவரை இளம் ரசிகர்கள், ரசிகைகளுக்கு நன்றாக தெரிந்திருக்கும்.

அந்நேரத்தில் திரிஷா இல்லனா திவ்யா என இவரை வைத்து டையலாக்கும் பிரபலமானது. பின் வருடத்திற்கு சில படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். ஆனால் பெரிதளவில் இடம் பிடிக்கவில்லை.

தமிழ், தெலுங்கு என இரண்டும் மொழிகளில் அவருக்கு படவாய்ப்புகள் வந்துகொண்டிருக்கிறது. அன்னையர் தினம் என்பதால் அவர் தன் அம்மாவை சமூக வலைதளத்தின் மூலம் தன் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.