Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நான் பிக்பாஸ் வந்தால்.. வீடே பற்றி எரியும்: முன்னணி நடிகை

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனுக்கு பிரம்மாண்ட வரவேற்பு கிடைத்ததால் அடுத்து வரவுள்ள இரண்டாவது சீசனுக்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பிக் பாஸ் 2 டீஸர் சமீபத்தில் வெளியாகி ட்ரெண்ட் ஆன நிலையில் போட்டியாளர்கள் யாராக இருப்பார்கள் என்று பல வதந்திகள் பரவி வருகிறது.

நடிகை ராய் லட்சுமி இதில் கலந்துகொள்ளலாம் என செய்தி பரவிவந்த நிலையில் அவர் அது பற்றி விளக்கமளித்துள்ளார்.

"ஏன் அடிக்கடி இதுபோல வதந்தி பரப்புகிறீர்கள். நான் பிக் பாஸ் வீட்டுக்கு சென்றால்.. வீடே பற்றி எரியும்" என ராய் லட்சுமி தெரிவித்துள்ளார்.