Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கீர்த்தி சுரேஷுக்கு பூ அனுப்பி வாழ்த்து சொன்ன முன்னணி ஹீரோ! பார்த்ததும் நெகிழ்ச்சியான நடிகை

நடிகை கீர்த்தி சுரேஷ் சாவித்ரியாக நடித்துள்ள நடிகையர் திலகம் படத்திற்கு நல்ல வரவேற்பு என்பதால் அவர் மகிழ்ச்சியில் உள்ளார்.

நடிகர் விஜய், கமல்ஹாசன் உட்பட பலர் கீர்த்தியை நேரில் வாழ்த்தினர். இந்நிலையில் கீர்த்திக்கு மலர்க்கொத்து அனுப்பி வாழ்த்து தெரிவித்துளளார் தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா.

இது பற்றி கீர்த்தி சுரேஷ் ட்விட்டரில் உருக்கமாக நன்றி தெரிவித்துள்ளார்.