Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகை சரண்யா பொன்வண்ணன் மகள்களா இது? இப்படி மாறிவிட்டார்களே- நீங்களே பாருங்க

தமிழ் சினிமாவில் அம்மா கேரக்டர் என்றால் அனைவரது நினைவிற்கு வருவது சரண்யா பொன்வண்ணன் தான். அவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர் அவர்கள் ஒருசில முறை மட்டுமே பொது நிகழ்ச்சிகளுக்கு அழைத்து வந்துள்ளார் சரண்யா.

தற்போது இரும்புத்திரை சிறப்பு காட்சிக்காக அவர் தன் மகள்களை அழைத்து வந்துள்ளார். அப்போது எடுத்த சில புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகியுள்ளது.

இவர்கள் சினிமாவில் விரைவில் காலடி எடுத்து வைத்தாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை.

Comments