Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஐஸ்வர்யா ராய்க்கு வந்த சோதனை! பிரியா வாரியரை கூட நெருங்க முடியவில்லையா

உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் சினிமா துறையை கலக்கியவர் ஐஸ்வர்யா ராய் பச்சன். இவர் சமீபத்தில் கேன்ஸ் திரைப்பட விழாவில் கவர்ச்சி உடையில் மகளுடன் சென்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்தன.

இதுஒரு புறமிருக்க ஐஸ்வர்யா ராய் இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார். முதல் நாளில் அவரை வெறும் 1 லட்சம் பேர் மட்டுமே பின்பற்றியுள்ளனர்.

கண்ணை மட்டும் சிமிட்டி இளைஞர்கள் ஈர்த்த பிரியா வாரியாரின் இன்ஸ்டாகிராம் கணக்கை முதல் நாளில் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின்பற்றியது குறிப்பிடத்தக்கது.

உலக அழகியாக தேர்வானவருக்கு இவ்வளவு மோசமான வரவேற்பு தானா என தன் சமூக வலைதள பக்கங்களை மேனேஜ் செய்யும் டீமை திட்டி தீர்த்துள்ளார் ஐஸ்வர்யா ராய். மேலும் இன்ஸ்டாகிராம் கணக்குக்கு ப்ளூ டிக் சில நாட்கள் கழித்து தான் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments