Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

படுகவர்ச்சியான பிகினி புகைப்படத்தை வெளியிட்ட சன்னி லியோன்

ஆபாச படங்களில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமானவர் நடிகை சன்னி லியோன். இவர் தற்போது இந்திய சினிமாவில் அறிமுகமாகி அதிக கவர்ச்சியாக படங்கள் மற்றும் ஐட்டம் பாடல்களில் தோன்றி வருகிறார்.

இருப்பினும் அவர் சமூக வலைத்தளங்களில் வெளியிடும் புகைப்படங்களில் அதிக ஆபாசம் இருக்காது. ஆனால் இன்று அவர் ஒரு படுகவர்ச்சியான பிகினி புகைப்படத்தை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

Here's to not holding back and just letting go ;). Photo by @tomasmoucka

A post shared by Sunny Leone (@sunnyleone) on