Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நேற்று நடிகை மியா ஜார்ஜ் செய்த வேலையை பார்த்தீர்களா?- இங்கே பாருங்கள் உங்களுக்கு புரியும்

நடிகைகள் படங்களில் கமிட்டாகி பிஸியாக நடிப்பதை தாண்டி வெளியே சுற்ற அதிகம் ஆசைப்படுகிறார்கள். இந்த பழக்கம் முதலில் பாலிவுட்டில் நடிகைகளிடம் இருந்தது, இப்போது இங்கேயும் வந்துவிட்டது.

தமிழ் சினிமா நடிகைகள் பலரை எடுத்துக் கொண்டால் அடிக்கடி வெளியூர் சுற்றுவது அங்கு எடுக்கும் புகைப்படங்களை வெளியிடுவதுமாக இருக்கிறார்கள். அப்படி நேற்று வெளிநாட்டில் தன்னுடைய அம்மாவுடன் Sky Diving சென்றுள்ளார் நடிகை மியா ஜார்ஜ்.

என்னுடைய நீண்ட நாள் கனவு நிறைவேறிவிட்டது, நானும் என் அம்மாவும் மிகவும் சந்தோஷமாக இருக்கிறோம் என்று பதிவு செய்து புகைப்படங்களை போட்டுள்ளார்.

Comments