Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சின்னதம்பி சீரியல் வில்லி கிருத்திகாவுக்கு இவ்வளவு பெரிய மகனா?- புகைப்படம் பாருங்க எவ்வளவு கியூட்

பிரபல தொலைக்காட்சியில் சின்னதம்பி என்ற சீரியல் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் நாயகனாக நடித்துவரும் பிரஜன் ஆங்கில பத்திரிக்கை நடத்திய ஒரு கருத்துக் கணிப்பில் கூட முதல் இடத்தை பிடித்திருந்தார்.

சீரியல் என்றாலே வில்லி இருப்பார்கள், அப்படி இதில் அப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பவர் கிருத்திகா. இவர் இதற்கு முன் மெட்டி ஒலி, வம்சம் போன்ற சீரியல்கள் மூலம் பிரபலமானவர். இவர் சமீபத்தில் தன்னுடைய சினிமா பயணம் குறித்து பேட்டியளித்துள்ளார், அப்போது தன் மகன் பற்றியும் அவரது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவருக்கும் இவ்வளவு பெரிய மகனா என ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.