Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பொது மேடையில் பிரபல தொகுப்பாளரிடம் காதலை சொன்ன கீர்த்தி சுரேஷ்!

கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமா தாண்டி தற்போது தெலுங்கிலும் கலக்கி வருகின்றார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு தெலுங்கு விருது விழாவில் கலந்துக்கொண்டார்.

அதில் பிரபல தெலுங்கு தொகுப்பாளர் ப்ரதீப் கீர்த்திக்கு ஒரு டப்மாஷ் போல் ஒரு டாஸ்க் கொடுத்தார்.

அந்த டப்மாஷில் கீர்த்தி ‘ஐ லவ் யூ’ என்று சொல்ல உடனே, ப்ரதீப் ‘ஓகே கீர்த்தி ஐ டூ லவ் யூ’ என்று சொல்ல மேடையே அதிர்ந்தது.

கீர்த்தியும் என்ன செய்வது என்று புரியாமல் ‘இதெல்லாம் உண்மை இல்லை, சும்மா’ என்று கூறிக்கொண்டே இருந்தார்.

Comments