Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அதிதி அருவி படத்திற்கு பிறகு இத்தனை படத்தை வேண்டாம் என்று மறுத்தாரா!

அருவி படத்தின் மூலம் ரசிகர்கள் மனதை வென்றவர் அதிதி பாலன். இதை தொடர்ந்து இவர் உச்சத்தை தொடுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஆனால், இவரோ அடுத்து இதுவரை எந்த ஒரு படத்திலும் கமிட் ஆகவில்லை. இதற்கு காரணம் கேட்டால் அருவி போல் அழுத்தமான கதை கிடைத்தால் நடிப்பேன்.

இல்லை என்றால் நடிக்கவே மாட்டேன் என்கின்றாராம், இதுவரை 150 கதைகளை கேட்டு, அதில் நடிக்க மறுத்துள்ளாராம் அதிதி, ஹீரோயின்கள் மார்க்கெட் இருக்கும் போதே பல படங்களில் கமிட் ஆவார்கள்.

இங்கு மார்க்கெட் இருந்தும் நல்ல கதைக்காக காத்திருக்கும் அதிதிக்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்கள் தான் குவிந்து வருகின்றது.

Comments