Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்த புகைப்படத்தில் இருக்கும் சுட்டி குழந்தை எந்த நாயகி என்று தெரிகிறதா?

நம்முடைய சிறு வயது புகைப்படங்கள் பார்த்தாலே நமக்கு சரியாக அடையாளம் தெரியாது. அதேபோல் பிரபலங்களின் சிலரது புகைப்படங்கள் நம்மால் கண்டே பிடிக்க முடியாத அளவிற்கு இருக்கும்.

அப்படி பிரபல நாயகியின் சின்ன வயது புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அது யார் என்று ரசிகர்கள் குழம்பினர், ஆனால் அது வேறுயாரும் இல்லை நடிகை நிக்கி கல்ராணி தான். குட்டி வயது போட்டோவையும் நடிகை தன்னுடைய டுவிட்டரில் ஷேர் செய்துள்ளார்.

Comments