Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மெர்சல் வசூலை ஓரங்கட்டும் கீர்த்தி சுரேஷ், செம்ம மாஸ்

தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்து செம்ம ஹிட்டான படம் மெர்சல். இப்படம் உலகம் முழுவதும் ரூ 250 கோடி வரை வசூல் செய்தது.

இந்நிலையில் மெர்சல் அமெரிக்காவில் மட்டுமே 2 மில்லியன் டாலர் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது, இதை சமீபத்தில் திரைக்கு வந்த மகாநதி படம் முறியடிக்கப்படவுள்ளது.

ஆம், கீர்த்தியின் மகாநதி படம் அமெரிக்காவில் 2 மில்லியன் டாலரை கடக்கவுள்ளது, உண்மையாகவே ஒரு ஹீரோயின் சப்ஜெக்ட் படம் இவ்வளவு வசூல் செய்வது ஆச்சரியம் தான்.