Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் நடிகை பிரபல இளம் ஆணுக்கு கொடுத்த லிப் லாக் முத்தம் ! யார் இவர்கள்- வைரலாகும் வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிலர் பல சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஹிந்தியில் பிக்பாஸ் சீசன் 10ல் கலந்துகொண்டு பிரபலமானவர் நடிகை மோனலிசா.

இவர் ஹிந்தி படங்களிலும் நடித்திருக்கிறாராம். போஜ்புரி நடிகையான இவர் அந்த சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் முக்கிய நடிகையாம். பிக்பாஸ் மூலம் உச்சத்திற்கு வந்துவிட்டார் இவர்.

மேலும் பிக்பாஸ் வீட்டிற்குள்ளேயே Vikrant Singh Rajpoot என்பவரை திருமணம் செய்துகொண்டார். இது டிவியிலும் ஒளிபரப்பானது. பிரபல பாலிவுட் சினிமா பாடகர் உதித் நாராயணின் மகன் ஆதித்யா நாராயண் அப்பாவை போல நிறைய மொழிகளில் பாடிவருகிறார். போஜ்புரி மொழியில் சில பாடல்களை பாடியுள்ளார்.

கடந்த 2015 ல் ஆதித்யா Mood Bighadelu என்ற பாடலை பாடி நடித்திருந்தார். இதில் நடிகை மோனலிசா அவருக்கு லிப் லாக் முத்தம் கொடுத்திருந்தார். தற்போது அந்த வீடியோ வேகமாக பரவிவருகிறது.