Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

செம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய தமன்னா, ரசிகர்களே அசந்த புகைப்படம் இதோ

தமன்னா தென்னிந்திய சினிமாவை கலக்கி வரும் நடிகை. இவர் தற்போது பாலிவுட்டிலும் ஒரு சில படங்களில் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் தமன்னா பெரும்பாலும் தன் படங்களில் கவர்ச்சியாக நடிக்க மாட்டார், இதுவரை ஒரு லிப்லாக் சீன் கூட இவர் நடித்தது இல்லையாம்.

தற்போது ஒரு பிரபல ஆங்கில வார இதழுக்காக செம்ம ஹாட் போஸ் ஒன்று கொடுத்துள்ளார், இதை பார்த்த ரசிகர்களே அசந்துவிட்டனர், இதோ...