Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்த டிவி சானல் பிரபலம் தளபதி விஜய்யின் ரசிகையாம்!

இளையதளபதி விஜய்க்கு பெரும் எண்ணிக்கையிலான ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அதே நேரத்தில் ரசிகைகள் நிறைய பேர் இருக்கிறார்கள். இதில் சினிமா பிரபலங்கள் பலரும் இருக்கிறார்கள்.

அவருடன் நடிக்க வேண்டும் என நினைப்பவர்களும் இருக்கிறார்கள். இதில் நடிகைகளும் உள்ளனர். இதில் ஒருவர் தான் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி. சில படங்களிலும் அவரும் நடித்து வருகிறார்.

தனுஷ் இயக்கிய பா.பாண்டி படத்திலும் டிடி நடித்திருந்தார். முக்கிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் இவர் அண்மையில் ஒரு பேட்டியில் நான் தளபதி ரசிகை என கூறியுள்ளார்.