Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அம்மாவையே கொன்றவர்கள், இவர்களுக்கு மக்கள் எல்லாம் சாதாரணம் கொந்தளித்த பிக்பாஸ் பிரபலம்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இறப்பில் இன்றும் மக்கள் சந்தேகத்துடன் தான் இருக்கின்றனர். பலரும் அவரை கொன்று விட்டார் என்று கூட கூறி வருகின்றனர்.

இந்நிலையில் பிக்பாஸ் பிரபலம் ஆர்த்தி தன் டுவிட்டர் பக்கத்தில் ஒரு அதிர்ச்சி கருத்தை வெளியிட்டுள்ளார்.

இதில் ‘அம்மாவையே கொன்றவர்கள் இவர்கள் சாமனிய மக்களை கொல்வது எல்லாம் சாதாரணம் தான்’ என டுவிட் செய்துள்ளார்.