Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

திரைப்படங்களுக்காக தங்களது சொந்த பெயரை மாற்றிய நடிகைகள்- உண்மையான பெயர்களும் இதோ

தமிழில் நடிகைகளுக்கு இப்போது முக்கியத்துவம் உள்ள நிறைய படங்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன. நடிகைகளும் சில காரணங்களால் தங்களது நிஜ பெயரை மாற்றி படங்களில் நடித்து வருகின்றனர்.

அப்படி இதுவரை தங்களது நிஜ பெயரை தவிர்த்து வேறொரு பெயரில் சினிமாவில் ஜொலித்து வரும் நடிகைகளின் விவரத்தை பார்ப்போம்.

நவ்யா நாயர்- தான்யா வீணா

அனன்யா- ஆயில்யா கோபால கிருஷ்ண நாயர்

நந்திதா – ஸ்வேதா

சமந்தா – ரூத் பிரபு

பிரியாமணி – பிரியா வாசுதேவ் மணி ஐயர்

ஓவியா – ஹெல்லன் நெல்சன்

நிக்கி கல்ராணி – நிகிதா

பாவனா – கார்த்திகா மேனன்

சிம்ரன் – ரிஷி பாலா நவல்

நக்மா – நந்திதா

நயன்தாரா – டயானா மரியம் குரியன்

இனியா – ஸ்ருதி

சில்க் ஸ்மிதா – விஜயலட்சுமி

மீரா ஜாஸ்மின் – ஜாஸ்மின்மேரி ஜோசப்

சினேகா – சுகாசினி

மியா ஜார்ஜ்- ஜிமி ஜார்ஜ்

குஷ்பு – நகத் கான்

கோபிகா – கர்லி ஆண்டோ

காதல் சந்தியா – ரேவதி அஜித்

ரம்பா – விஜயலட்சுமி

பானு பிரியா – மங்கா பாமா

ரேவதி – ஆஷா

ஸ்ரீ தேவி – ஸ்ரீ யம்மா யங்கர் ஐயப்பா

நதியா – ஜரினா மொய்டு