Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காலா படத்தை பார்க்க கருப்பு வேட்டி சட்டையில் தியேட்டருக்கு வந்த பிரபல நடிகை - ஆச்சர்யப்பட்ட ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்கள் பலரும் ரஜினிக்கு ரசிகர்களாக உள்ளனர். கலா படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்க பல முன்னணி நடிகர்களும் சென்று புகைப்படங்கள் வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில் பிரபல காமெடி நடிகர் ஆர்த்தி காலா படத்தை காண கருப்பு வேட்டி மற்றும் சட்டையில் வந்திருந்தார். இது படம் பார்க்க வந்தவர்களுக்கு ஆச்சர்யத்தை கொடுத்தது.