Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

என்னை எப்போ மகளாக தத்தெடுக்க போறீங்க! பிரபல இயக்குனரிடம் கேட்ட டிடி

என்னை எப்போ தத்தெடுத்க போறீங்க! பிரபல இயக்குனரிடம் கேட்ட டிடி கியூட்டாக பேசுவார், பிரபலங்களிடம் வித்யாசமாக பேட்டி எடுப்பார் என்பதால் அவருக்கு ரசிகர்கள் அதிகம்.

அவர் இப்போது சினிமாவிலும் சிறு சிறு வேடங்களில் நடிக்க துவங்கியுள்ளார். கவுதம் மேனன் இயக்கியுள்ள துருவ நட்சத்திரம் படத்திலும் அவர் நடித்துள்ளார்.

இந்நிலையில் "என்னை எப்போது மகளாக தத்தெடுக்க போறீங்க?" என அவர் இயக்குனர் கவுதம் மேனனை பார்த்து கேட்டுள்ளார். கவுதம் மேனனின் மனைவி ப்ரீத்தி டிடியை மகளாக தத்தெடுத்து கொள்ளலாம் என கூறினாராம். அதனால் தான் டிடி அப்படி கேட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்த கவுதம் மேனன், "நீ எப்போதும் பிஸியாக இருக்கிறாய். எனக்கு மகளாக இருந்தால் எப்போதும் என்னுடன் இருக்கவேண்டும். நீ தயாரா?" என கேட்டுள்ளார்.