Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பொது நிகழ்ச்சியில் மறைந்த ஸ்ரீதேவி மகள்கள் செய்த வேலை- வைரலாகும் வீடியோ

நடிகை ஸ்ரீதேவி கடந்த பிப்ரவரி மாதம் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுக்கும் வகையில் உயிரிழந்தார். அவரின் மரணத்திற்கு பிறகு ரசிகர்கள் மிகவும் வருத்தப்பட்டது அவரது மகள்கள் பற்றி தான்.

ஜான்வி கபூர் முதன்முதலாக தடக் என்ற படம் மூலம் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகிறார். இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. அப்போது டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட குஷி கபூர் தனது அம்மாவை நினைத்து அழுகிறார், அதற்கு ஜான்வி கபூர் அவரை சமாதானம் செய்கிறார்.

பிறகு பத்திரிக்கையாளர் ஒருவர் நடிகை ஸ்ரீதேவி பற்றி கேட்க, என் அம்மாவை மிகவும் மிஸ் செய்கிறேன் என்று கண்ணீர் வர பேட்டி கொடுத்துள்ளார் ஜான்வி கபூர். இந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.