Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினியை பார்த்து பயந்தேன்: காலா ஹீரோயின் ஹுமா குரேஷி

காலா படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தவர் பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி. படத்தில் இவர் ரஜினிக்கு மனைவியாக நடிக்கவில்லை என்றாலும் அவர் தான் ஹீரோயின்.

படம் வெளியாகி ஹிட் ஆகியுள்ள நிலையில் தற்போது ஹுமா குரேஷி படப்பிடிப்பு தலத்தில் ரஜினியை பார்த்து பயந்ததாக தெரிவித்துளளார்.

"அவர் சூப்பர்ஸ்டார். இருந்தாலும் அவர் அப்படி காட்டிக்கொள்ளாமல் ஜென்டில்மேனாக நடந்துகொள்வார். ஒரு சீனில் நான் அவரை பார்த்து கத்துவது போல இருக்கும். அப்படி செய்ய நான் முதலில் பயந்தேன். பின்னர் கஷ்டப்பட்டு நடித்தேன். அந்த சீனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததில் சந்தோஷம்"என ஹுமா குரேஷி தெரிவித்துள்ளார்.