Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அந்த பிக்பாஸ் புகழ் இளம் நடிகைக்கு இப்படி அழகான குழந்தையா! வியப்படைய வைத்த புகைப்படம் இங்கே

பிக்பாஸ் நிகழ்ச்சி சிலரை பிரபலமாக்கியுள்ளது. பலரை வருத்தமடைய வைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். ஹிந்தி பிக்பாஸ் பல சர்ச்சைகளை கொண்டது.

இதில் 8 வது சீசனில் இடை சுற்று மூலம் உள்ள வந்து பின் வெளியேறியவர் நடிகை டிம்பி கங்குலி (Dimpy Ganguly). இவர் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர். மேலும் நாகினி சீரியலில் நடித்துள்ளார்.

அவர் ராகுல் மகாஜன் என்பவரை கடந்த 2015 ல் விவாகரத்து செய்தார். பின் துபாயை சேர்ந்த தொழிலதிபர் ரோஹித் ராய் என்பவருடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்.

அண்மையில் இவர் கர்ப்பமாக இருப்பது போல ஒரு வீடியோ வெளியானது. இதை பலரும் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமா என விமர்சனம் செய்தனர். அதற்கு அவரின் கணவர் பதிலடி கொடுத்தார்.

இந்நிலையில் டிம்பிக்கு அண்மையில் குழந்தை பிறந்ததுள்ளது. அக்குழந்தைக்கு இரண்டு வயதாகிறதாம்.

....and the celebrations begin!!! #reannaturns2

A post shared by Dimpy (@dimpy_g) on