Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பொதுஇடத்தில் ராஜா ராணி ஆல்யா மானசா குழந்தைத்தனமாக செய்த விஷயம் - வீடியோ

ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ஆல்யா மானசா. இவர் சமூக வலைத்தளத்தில் தற்போது வெளியிட்டுள்ள ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

பொதுஇடத்தில் ஒரு கடையில் ஆல்யா மானசா குழந்தைகள் பயன்படுத்தும் ஒரு வண்டியில் அமர்ந்து ஒரு ரவுண்டு வருகிறார்.

இந்த விடியோவை 10 மணி நேரத்தில் இரண்டரை லட்சம் பேர் பார்த்துள்ளனர். லைக்குகளும் குவிந்து வருகிறது.

சிங்கப்பூரில் உள்ள ஷாப்பிங் மாலில் தான் இப்படி செய்துள்ளார் அவர்.

A post shared by Alya Manasa (@alya_manasa) on