Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிந்து மாதவியின் கவர்ச்சியான போட்டோஷூட் வீடியோ

தமிழில் பல படங்களில் நடித்திருந்தவர் பிந்து மாதவி. அவர் கடைசியாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார்.

அதன் பிறகும் அவருக்கு பெரிதாக எந்த பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. ஒரு சில சின்ன பட்ஜெட் படங்களே அவர் கைவசம் உள்ளன.

இந்நிலையில் அவர் கவர்ச்சியாக ஒரு போட்டோஷூட் சமீபத்தில் நடத்தியுள்ளார். அந்த விடியோவும் தற்போது வெளியாகியுள்ளது.

🤔 when did u guys capture all this..... 😂😘👏

A post shared by Bindu Madhavi (@bindu_madhavii) on