Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மறைந்த நடிகை ஸ்ரீதேவி மகளுக்கு அடித்த மிகப்பெரும் அதிர்ஷ்டம், இப்படி ஒரு வாய்ப்பா!

ஸ்ரீதேவி இழப்பில் இருந்து அவருடைய மகள்கள் தற்போது தான் மெல்ல வெளியே வந்துள்ளனர். ஸ்ரீதேவி மூத்த மகள் ஜான்வி கபூர் நடிப்பில் விரைவில் தடக் படம் வரவுள்ளது.

இப்படத்தின் ட்ரைலர் கூட சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் பாலிவுட் திரையுலகில் கொடிக்கட்டி பறக்கும் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி.

இவர் இயக்கத்தில் வெளிவந்த பத்மாவத் அடைந்த வெற்றியை நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை.

இந்நிலையில் சஞ்சய் லீலா பன்சாலி அடுத்து இயக்கவிருக்கும் படத்தில் ஸ்ரீதேவி மகள் ஜான்வி தான் ஹீரோயினாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.