Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய நாகினி படைத்த பிரமாண்ட சாதனை, பழைய நாகினி ரசிகர்களுக்கு பதிலடி

நாகினி சீரியல் இந்தியா முழுவதும் செம்ம பிரபலம். இதில் நாகினியாக நடித்த மௌனி ராய்க்கு செம்ம ரசிகர்கள் வட்டம் உள்ளது.

நாகினி இதுவரை இரண்டு பாகங்கள் வந்துள்ளது, இதில் மூன்றாவது பாகத்தில் ஏக்தா கபூர் என்பவரை நாகினியாக கமிட் செய்தனர்.

இதற்கு மௌனி ராய் ரசிகர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்க, கடந்த வாரம் நாகினி-3 தொடங்கியது, இந்த சீரியலை ஒரு வாரத்தில் ஒரு கோடி பேர் பார்த்துள்ளார்களாம்.

இதன் மூலம் பழைய நாகினியை விட புதிய நாகினிக்கு TRP அதிகம் என்பதால் மௌனி ராய் ரசிகர்கள் கடும் அப்செட் தான்.