Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ராஜா ராணி சீரியல் நடிகை செம்பாவின் அந்த ஒரு போட்டோ! ரசிகர்களை சண்டைபோடவைத்த புகைப்படம் உள்ளே

ராஜா ராணி சீரியல் செம்பாவை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். இந்த சீரியலுக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். நல்ல வரவேற்பும் கிடைத்தது. காதலர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகிவிட்டது.

இதில் செம்பா கேரக்டரில் நடித்து பலரையும் ஈர்த்தவர் ஆல்யா மானஸா. சமூகவலைதளங்களில் இவருக்கு பெரும் ரசிகர்கள் இருக்கிறார்கள். செம்பா ஒரு சோப் விளம்பரத்தில் நடித்திருக்கிறாராம்.

இந்த புகைப்படத்தை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதில் அவர் மேக்கப் இல்லாமல் சாதாரணமாக இருக்கிறார். இதை பார்த்து சிலர் அவரை விமர்சனம் செய்ய, இவர்களிடம் அவரின் ரசிகர்கள் வார்த்தை மோதல்களில் இறங்கியுள்ளனர்.

Tqsm for complementing @thesoapyblossom

A post shared by Alya Manasa (@alya_manasa) on