Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சர்ச்சை கருத்தால் சாட்டையடி கொடுத்த கஸ்தூரி! அந்த ஒரு விசயத்துக்க பகிரங்கமான மன்னிப்பு கேட்ட அவலம்

நடிகை கஸ்தூரி சமூக வலைதளங்களில் மிகவும் ஈடுபாடாக இருப்பவர். தமிழ்நாட்டில் நடக்கும் பல விசயங்கள் குறித்து தன கருத்தை அதில் பதிவிட்டு வருகிறார்.

அரசியல் பிரபலங்களையும் அவர் கிண்டல் செய்து வருகிறார். அண்மையில் 18 எம்.எல்.ஏக்களின் வழக்கு குறித்த நீதிமன்ற தீர்ப்பு வெளியானது.

இதுகுறித்து அவர் 18 ஐ பிரித்து ஆளுக்கு ஒம்போதா? ஆ ஆங்! என பதிவிட்டு திருநங்கைகள் இருவரின் புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார்.

இது திருநங்கைகளிடையே கண்டனம் எழுந்தது. இதனால் அந்த பதிவை உடனே நீக்கிய கஸ்தூரி மன்னிப்பு கேட்டுள்ளார்.

மேலும் அவர் இது ஸ்டாண்டப் காமெடி போல தான். யாரையும் புண்படுத்தும் அறிக்கைகள் அல்ல. சிரிக்க மட்டுமே என கூறியுள்ளார்.