Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் 2 சீசனில் இருந்து வந்த ஓவியா போட்ட அதிரடி டுவிட்

சினிமா படங்களை தாண்டி நிறைய நிகழ்ச்சிகள் மூலம் தங்களது திறமைகளை காட்டி பிரபலங்கள் ஆகிறார்கள். அப்படி நடிகையாக வலம் வந்தும் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி மூலமே ஒட்டுமொத்த தமிழ்நாட்டு ரசிகர்களை கவர்ந்தவர் ஓவியா.

இவர் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் ஒரு நாள் மட்டும் சிறப்பு விருந்தினர் போல் வீட்டிற்கு சென்றுவிட்டு வந்தார். தற்போது அவர் டுவிட்டரில், பணமும், பிரபலமாக இருப்பது எல்லாம் சந்தோஷம் கொடுத்துவிடாது. அதற்காக சண்டை போடுவதை விட்டுவிட்டு எல்லோரையும் அன்பாக பாருங்கள் என்று பதிவு செய்துள்ளார்.