Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஓவியா கொடுத்த அதிர்ச்சி

ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் செம்ம பேமஸ் ஆகிவிட்டார். அந்த வகையில் பிக்பாஸ்-2 வீட்டிற்கும் மீண்டும் வந்து எல்லோருக்கும் ஆச்சரியம் அளித்தார்.

பிறகு தான் தெரிந்தது, அவர் வந்தது ஸ்பெஷல் கெஸ்ட்டாக என்று, இந்நிலையில் ஓவியா, ஆரவ் காதல் கதை எல்லோரும் அறிந்ததே.

இந்நிலையில் கடந்த வருடம் ஒரு ரசிகர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருவரை தான் நான் மிகவும் மிஸ் செய்கிறேன் என்று ஆரவ், ஓவியாவை குறிப்பிட்டு இருந்தார்.

அதை தொடர்ந்து இன்று ஓவியா அதற்கு பதில் அளிக்கும் வகையில் ஆரவ்வுடன் தான் இருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார்.