Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் வீட்டில் ஒவியாவாக மாறத் துடிக்கும் நடிகை - யார் அவர்?

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. முதல் சீசனுக்கு மக்கள் கொடுத்த மிகுந்த ஆதரவின் காரணமாக அதன் இரண்டாவது சீசன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முதல் சீசனில் பங்கேற்ற அனைவரும் மக்களிடையே மிகவும் பிரபலமடைந்து விட்டனர். குறிப்பாக ஒவியாவை தெரியாத ஆட்களே இல்லை என கூறலாம். இந்த சீனில் ஓவியா போல யார் பிரபலமாவார்கள் என்ற கேள்வி தான் அனைவரது மனதிலும் உள்ளது.

அந்த இடத்தை பிடிக்க தற்போது 2வது சீனில் சிலர் முயன்று வருகின்றனர். அதில் யாஷிகாவும் ஒருவர்.

அவர் கண்ணாடி முன் நின்று கேமிராவுடன் பேசுவது, மற்றவர்களுடன் சேர்ந்து டான்ஸ் ஆடுவது என ஒவியாவை காப்பி அடிக்க ஆரம்பிதுள்ளார்.

இவரது இந்த செயலை பார்த்த ஒவியா ரசிகர்கள் ‘கேமிரா முன் நின்று பேசுனா ஒவியா ஆயிடுவிங்களா?’ என விமர்சித்து வருகிறார்கள்.