Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தா வாழ்க்கையில் இவ்வளவு கஷ்டமா! - சோகக்கதையை கூறிய நடிகை

தற்போது பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக உள்ளார் ஐஸ்வர்யா தத்தா. இவர் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், பாயும் புலி உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

இன்று அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு டாஸ்கில் தன் குடும்பத்தினர் பட்ட கஷ்டம் பற்றி கடிதத்தில் கூறியுள்ளார்.

அவர் குடும்பம் ஏழ்மையில் கடுமையாக வாடியதாம். ஒரு முறை துர்கா பூஜை சமயத்தில் அனைவரும் திருவிழா கொண்டாடிகொண்டிருக்க, இவர் குடும்பத்தின் யாருக்கும் புது துணி கூடி வாங்க முடியாமல் அப்பா கஷ்டப்பட்டாராம். கடன் வாங்க முயன்றாலும் முடியவில்லையாம்.

இது பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது அவர் கண்களில் கண்ணீர் ததும்பியது.