Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஓவியா பாடலுக்கு கிடைத்த மிகப்பெரிய விருது

ஓவியா என்ற பெயரில் அறிமுக இயக்குனர் கஜன் சண்மகநாதன் ஒரு படம் இயக்கி வருகிறார். அப்படத்தில் அள்ளிக்கொள்ளவா என்ற பாடலை இசையமைத்த சிவா பத்மஜனுக்கு விருது கிடைத்துள்ளது.

இந்த வருடத்திற்கான சிறந்த இசையமைப்பாளர்' விருது இலங்கை அரசிடம் இருந்து அவருக்கு கிடைத்துள்ளது.

ஜூன் 22ம் தேதி நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், இலங்கையின் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் முன்னிலையில் கலைத்துறை அமைச்சர் எஸ்.பி.நவய்நெ (S.B.Nawwine) அவர்கள் சிறந்த இசையமைப்பாளர்' விருதை இசையமைப்பாளர் சிவா பத்மஜன் அவர்களுக்கு வழங்கினார்.

விரைவில் இப்படம் திரைக்கு வர உள்ளது.