Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல நடிகை கஸ்தூரிக்கு இவ்வளவு அழகான மகன் இருக்கிறாராம்! முதல் முறையாக வெளியான புகைப்படம்

நடிகை கஸ்தூரி ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயினாக இருந்தவர். இப்போதெல்லாம் அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் தமிழ்நாட்டி அரசியல் பற்றி அடிக்கடி கருத்து வெளியிட்டு வருகிறார்.

மேலும் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று அதிரடி கருத்துக்களை முன்வைத்து வருகிறார். தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். அவர் தான் சமூகவலைதளங்களில் முக்கிய அங்கம்.

ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் தமிழ் படம் 2 படத்தில் அவர் கவர்ச்சி தோற்றத்தில் நடித்துள்ளார். அவர் ஒரு பாடலுக்கு ஆடும் காட்சிகள் கூட அண்மையில் இப்பட்டதின் வீடியோக்களில் இருந்தது.

இந்நிலையில் அவர் தன்னுடை மகனின் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். சன்னா என்னும் அந்த சிறுவனுக்கு இன்று பிறந்தநாளாம். கஸ்தூரியும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.